மீண்டும்

கலைச்செல்வி காலத்தை நோக்கிஏன் இந்த இணையத் தளம்?

எங்கள் அப்பா

'தெள்ளிய ஆலின் சிறுபழத்தொரு விதை'

தனக்குக் கைவரப் பெற்ற திறமைகளினூடாக

தான் அவாவிய மாற்றத்தை,

கல்வி, இதழியல், இலக்கியம் ஆகியவற்றினூடாக

ஏற்படுத்த வேண்டி, இடையறாது செயற்பட்ட

ஒரு அமைதியான செயற்பாட்டாளர்.

- நுண்ணிதே ஆனவர் -


அவரது வாழ்வின் பரிமாணங்களை

அவரின் ஆக்கங்கள், அவர் பற்றிய ஆக்கங்கள், 

அவர் குறித்த அவரது

உறவினர்கள், நண்பர்கள், எழுத்துலக, கல்விப் புலச் சகபாடிகள்,

அவரது மாணவர்கள், சமகாலச் சமூக மாந்ததர்கள் என்பவர்களின் நினனிவுகள்

என்பவற்றை இந்த இணையத் தளத்தில் ஒன்று சேர்ப்பதனூடாக

எம் சமூகத்தின் கூட்டு நினைவுப் பரப்புக்குள்

ஒன்றிணைக்க விழைகின்றோம்.

 

இதற்காகவே இந்த இணையத் தளம்.


 

By : சிற்பி இணையத்தள நிர்வாகிகள்
ta

ra

By : சிற்பி இணையத்தள நிர்வாகிகள்